முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை குஷ்பு பிரசாரம் திடீர் ரத்து

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable


சென்னை, ஏப்.17 - பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
வேலூரில் நேற்றுமுன்தினம் (15_ந்தேதி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்