முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதர் நியமனம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.20 - இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் சேனேவீரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்த பதவியை வகித்த கரியவாசல், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன் சேனேவீரத்னேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த சுதர்சன், இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களை காக்கும் பணியை செய்துவந்தார். அத்துறைில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய மேலாண்மை விருதைப் பெற்றுள்ளார்.

தற்போது அயல் நாட்டு பணிக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இலைங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவி நியமனக் குழுவின்  அனுமதி கிடைத்தால்தான், அவர் இந்த பதவியை ஏற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago