முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் விமான தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலி

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், செப்.16 - இஸ்லாமிய தேச நிலைகள் மீது சிரியா போர் விமானத் தாக்குதல் நடத்தியதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்று மனித நேயக் குழு வொன்று தெரிவித்தது.

இந்த தாக்குதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூஃப்ரடீஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள திப்னி எனும் இடத்தில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளின் நிலை மீது சிரியாவின் விமானப் படை கடுமையான தாக்குதல் மேற்கொண்டது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதப் பயிற்சி பெற்று வந்த தனது சகோதரரைக் காணச் சென்று ஒரு நிறுவனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளான் அந்த மனித நேய அமைப்பு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்