முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு தோ்வுகளுக்கான அட்டவணை மாற்றம்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 – 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு தோ;வுகளுக்கான அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

:இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா;வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

காலாண்டு தோவுகளுக்கான கால அட்டவணையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கீழ்காணும் தோவுகள் நிர்வாக வசதி காரணமாக காலாண்டு விடுமுறைக்குப் பிறகு கீழ்குறிப்பிட்டவாறு மாற்றியமைக்கப்படுகிறது.

வ எண் வகுப்பு--பாடம்- ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாள்--தற்போது மாற்றப்படும் நாள்

1 12-ம் வகுப்பு -ஆங்கிலம் முதல் தாள் -- 17.09.2014--07.10.2014

2 12-ம் வகுப்பு -ஆங்கிலம் இரண்டாம் தாள்--18.09.2014-- 08.10.2014

3 10-ம் வகுப்பு -மொழிப்பாடம் முதல் தாள்--17.09.2014 --07.10.2014

4 10-ம் வகுப்பு-மொழிப்பாடம் இரண்டாம் தாள்--18.09.2014--08.10.2014

மேற்காணும் காலாண்டுத் தோவு கால அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி சார்ந்த பாடத்தோவுகளை நடத்திடவும், இவ்விவரத்தினை அனைத்து உயா;நிலை - மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியாகளுக்கும் தெரிவித்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா;களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 17.09.2014, 18.09.2014 ஆகிய தேதிகளில் தங்கள் மாவட்டத்தில் பிற வகுப்புகளுக்கு காலாண்டுத் தோவுகள் இருக்குமானால் அத்தோவுகளையும் முறையே 07.10.2014, 08.10.2014 ஆகிய தேதிகளில் மாற்றி வைத்துக்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்