முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி: டாஸ்மாக்-கில் ரூ.120 கோடி மது விற்பனை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.24 – தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, நகை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்குவது தான் பிரதானமாக இருக்கும். இப்போது மது விற்பனை இவற்றையெல்லாம் மிஞ்சிவிட்டது.

தமிழகத்தில் 6,800 அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையான நேற்று மூன்தீனம் ஒரே நாளில் மட்டும் ரூ.120 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக அதிகாரி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சென்னையிலும் சுமார் ரூ.21 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இந்த மது விற்பனை கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்