முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணை கற்பழித்தவர் கல்லால் அடித்துக் கொலை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

தரோரா, அக் 24:

சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியை சேர்ந்தவர் ஹசன் அகமது(18). இவர் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் கற்பழித்தார். இந்த பகுதியில் அல்சஹாம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. அவர்கள் ஹசன் அகமதுவை பிடித்து சென்றனர். அவரிடம் அவர்கள் விசாரித்ததில் கற்பழித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹசன் அகமதுவை கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி கல்லால் அடித்து கொன்றனர். இதே பகுதியில் ஒரு பெண் 4 ஆண்களை திருமணம் செய்திருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பெண்ணையும் கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். கடந்த மாதம் அவரை கல்லால் அடித்து தீவிரவாதிகள் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago