முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10ம் வகுப்பு தனித்தேர்வு: இன்று மதிப்பெண் சான்றிதழ்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 25 - 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், அரசு தேர்வு துறை சிறப்பு மையங்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நேரில் சென்று ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்