முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்மிண்டன் தரவரிசை: காஷ்யப் - ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக்.25 - சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் தரவரிசையில் இந்திய வீரர்கள் காஷ்யப், ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 7 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸ்ரீகாந்த் தற்போது 16-வது இடத்திலும், காஷ்யப் 21-வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தொடர்ந்து 10-வது இடத்தில் உள்ளார். ஆடவர் மற்றும் மகளிர் தரவரிசையில் முறையே மலேசியாவின் லீ சாங் வெய் மற்றும் சீனாவின் லீ ஸியூரூய் ஆகியோர் முதலிடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்