முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டபிள்யூடிஏ பைனல்ஸ்: சானியா ஜோடி சாம்பியன்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிங்கப்பூர், அக்.28 - டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா-காரா ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷுவாய் பெங்-சீன தைபேவின் சூ வெய் ஸியே ஜோடியைத் தோற்கடித்தது. டபிள்யூடிஏ போட்டியில் விளையாட முதல்முறையாக தகுதி பெற்ற சானியா ஜோடி, அதில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த சீசனை வெற்றியோடு முடித்துள்ளது.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த சானியா ஜோடி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் போட்டி தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஷுவாய் பெங் ஜோடியால் ஒரு பிரேக் பாயிண்டைக்கூட கைப்பற்ற முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago