முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேயில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புனே, நவ 1 - மராட்டிய மாநிலம் புனே புறநகர் பகுதியில் உள்ள அம்பேகானில் 7 மாடி கட்டிடம் ஒன்று சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 8 குடும்பத்தினர் குடியேறி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அந்த 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 3 பேர் சிக்கி கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்