முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ. 312 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரிப்பதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2496க்கும், பவுன் ரூ.19,998க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது. கிராமுக்கு ரூ.39 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.2457க்கும், ஒரு பவுன் ரூ.19,656க்கும் விற்கப்பட்டது. அதாவது, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.312 குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து