முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் மாண்டிசோரி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா தினம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருநெல்வேலி
Image Unavailable

கிறிஸ்துமஸ் தாத்தா தினம்

செங்கோட்டை பாரத் மாண்டிசோரி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் தாத்தா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமதி.; உஷா ரமேஷ், இருபால் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஜி மாணவ-மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போல வேடமணிந்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாழ்க்கைக் குறிப்புகளைக் குறித்துப் பேசினர். அவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தாவின் பிறப்புக் குறித்துப்பேசி நிகழ்ச்சியைச் சிறப்பித்த மாணவ-மாணவிகளைப் பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், உஷா ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்