முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்விக்காக அமைந்த புதன் கோவில்!... காசிக்கு நிகரான புண்ணியஸ்தலம்..!

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் சிறந்த கொடையாக பார்க்கப்படும் என்றாலும் கல்வியில்லை செல்வமும், வீரமும் பயனற்றதாகவே இருக்கும். என்னதான் சொல்லுங்க படிச்சவன் பேச்ச ஊரே நம்பும் அப்படிங்குற பதத்த நிறைய இடங்கள்ல கேட்டிருப்போம். தம்பி நல்லா படிச்ச புள்ள மாதிரி டீசன்ட்ஆ இருக்குப்பானு சொல்லி, என்ன சொன்னாலும் நம்புவாங்க.. அதுக்காக இல்லையென்றாலும், உண்மையில் கல்வி ஒருவரது வாழ்வில் முன்னேற்றமடைய செய்ய, இருளிலிருந்து வெளிச்சமான பகுதிக்கு இட்டுச் செல்ல, தெளிவான அறிவைப் பெற, நிதானத்தை வழங்கக்கூடிய ஒரு சிறப்பான அம்சமாகும்.உங்கள் மகன் படிப்பில் நாட்டமின்றி இருக்கிறாரா?.. உங்கள் மகளுக்கு கல்வி என்றாலே கசக்கிறதா?.. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் துன்பப்படுகிறீர்களா?.. கவலையை விடுங்கள் கல்வி பெருக புதனை வழிபடுங்கள்...இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago