முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலுார் மாவட்டம் மாளிகைமேட்டில் கால்நடை மருந்தகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

க ட லூர்.

தொ ழில் துறை அமைச் சர் எம்.சி.சம் பத் அண் ணா கி ரா மம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட மாளி கை மேட் டில் கால் நடை கிளை நிலை யத் தி லி ருந்து கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தப் பட்ட கால் நடை மருந் த கத்தை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் திறந்து வைத் தார். இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கால் நடை மருந் த கத்தை திறந்து வைத்து தெரி வித் த தா வது,

இந்த அரசு முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் அர சா கும். மற்ற மாநி லங் கள் வியக் கத் தக்க வகை யில் 24 மணி நே ரத் திற் குள் ஜல் லிக் கட்டு தொடர் பான அவ சர சட் டத்தை பிறப் பித்த அர சா கும். தமி ழக அர சால் கால் நடை பரா ம ரிப் புத் துறை மூ லம் 2016-17-ம் நிதி யாண் டில் மாநில அள வில் 100 கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த்தி கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற் கான கூடு தல் செல வி னம் ரூ.9.92 கோடி யா கும். இதில் நமது கட லூர் மாவட் டத் தில் அதி கப் ப டி யாக 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மருந் த கங் க ளாக தரம் உயர்த் தப் பட் டுள் ள ன. இதற் காக தமி ழக அரசு ஒரு கால் நடை மருந் த கத் திற்கு ரூ.9.92 இலட் சம் வீதம் ரூ.89.28 இலட் சம் நிதி ஒதுக் கி யுள் ளது. இதனை மருந் து கள் வாங் கு வ தற் கும், அலு வ லக செல வி னங் க ளுக் கும் பயன் ப டுத் திக் கொள் ள லாம். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கம் ஆரம் பிக் கப் பட் ட தி லி ருந்து படிப் ப டி யாக தரம் உயர்த் தப் பட்டு விரி வாக் கப் பட்டு வரு கி றது.

இந்த மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தினை மாவட் டத் தி லியே எடுத் துக் காட் டான சங் க மாக கொண் டு வர வேண் டும் என் பதே எனது நோக் க மா கும். சுற் று வட் டத் தி லுள்ள கிரா மத் தி லுள்ள விவ சாய ஏழை எளிய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு இச் சங் கத் தினை மேலும் விரி வாக் கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.க ட லூர் மாவட் டத் தில் இந்த மாளி கை மேடு கால் நடை கிளை நிலை யத் து டன் கட லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட திரு வந் தி பு ரம் கால் நடை கிளை நிலை யம், பண் ருட்டி ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட பேர் பெ ரி யான் குப் பம், காடாம் பு லி யூர், மாளி கம் பட்டு ஆகிய இடங் க ளில் உள்ள கால் நடை கிளை நிலை யங் கள், கம் மா பு ரம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட சேப் ள நத் தம் (தெற் கு) கால் நடை கிளை நிலை யம், விருத் தாச் ச லம் ஊராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட தொர வ ள +ர் கால் நடை கிளை நிலை யம், மங் க ள +ர் ஊ ராட்சி ஒன் றி யத் திற் குட் பட்ட எடைச் சித் தூர் கால் நடை கிளை நிலை யம், நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் திற் குப் பட்ட பெலாந் துரை கால் நடை கிளை நிலை யம் ஆகிய 9 கால் நடை கிளை நிலை யங் கள் கால் நடை மரு ந் த க மாக         மாற் றப் பட் டுள் ளது.

இதற் காக கட லூர் மா வட் டத் தின் சார் பில் முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அம்மா அவர் க ளின் வழி காட் டு த லின் படி நடை பெ றும் தமி ழக அர சிற் கும், முத ல மைச் சர் அவர் க ளுக் கும் எனது நெஞ் சார்ந்த நன் றி யைத் தெரி வித் துக் கொள் கி றேன். இங் குள்ள விவ சாய மக் க ளின் நலனை கருத் தில் கொண்டு கால் நடை உதவி மருத் து வர் க ளும், கால் நடை ஆய் வா ளர் க ளும் பணி யாற்றி அவர் க ளின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த உத வி க ர மாக இருக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.

இந் நி கழ்ச் சி யில் தொழில் துறை அமைச் சர் கோயம் பத் தூர் டி.ஆர்.வி நிறு வ னத் த லை வர் மோகன் ராஜ் அவர் க ளால் அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சாய சங் கத் திற்கு இல வ ச மாக வழங் கப் பட்ட இந் திய பாரம் ப ரிய இரா ஜஸ் தான் மாநி லத் தைச் சேர்ந்த அதிக பால் கறக் கும் ரத்தி இன பசு மாட் டினை கலெக் டர் டி.பி.ரா ஜேஷ், மற் றும் பண் ருட்டி சட் ட மன்ற உறுப் பி னர் சத் தியா பன் னீர் செல் வம் ஆகி யோர் முன் னி லை யில் மாளி கை மேட் டைச் சேர்ந்த இயற்கை விவ சா யம் செய் யும் விவ சாயி சதீஷ் கு மார் அவர் க ளுக்கு இல வ ச மாக வழங் கி னார்.க லெக் டர் தெரி வித் த தா வது,

த மி ழக அள வில் நமது மாவட் டத் தில் தான் அதிக அள வில் கால் நடை கிளை நிலை யங் களை தரம் உயர்த் தி; கால் நடை மருந் த கங் க ளாக மாற்ற ஆணை யி டப் பட் டுள் ளது. இதற்கு முழு கார ண மாக இருந் த வர் நமது தொழில் துறை அமைச் சர் அவர் கள் தான் அதற் காக நாம் அனை வ ரும் அவர் க ளுக்கு நமது நன் றி யைத் தெரி வித் துக் கொள் ள வேண் டும்.

கால் நடை கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக தரம் உயர்த் தி ய தன் மூலம் கால் நடை மருந் த கத்தை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள கால் ந டை க ளுக்கு மேலும் சிறப் பான கால் நடை மருத் துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற் பட் டுள் ளது. இதனை விவ சாய பெருங் குடி மக் கள் அனை வ ரும் நன்கு பயன் ப டுத் திக் கொள் ள வேண் டும்.

எந்த மாநி லத் தி லும் இல் லாத வகை யில் மறைந்த முன் னாள் தமிழ் நாடு முத ல மைச் சர் அவர் க ளால் ஏழை எளிய மக் க ளின் வாழ்க் கைத் த ரத்தை முன் னேற் று வ தற் காக விலை யில்லா கறவை மாடு கள் மற் றும் ஆடு கள் வழங் கும் திட் டம், உழ வர் பாது காப்பு திட் டம், மருத் து வக் காப் பீட் டுத் திட் டம் போன்ற திட் டங் கள் அறி மு கப் ப டுத் தப் பட்டு செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது. இத் திட் டங் க ளின் மூலம் ஏழை எளிய மக் கள் பயன் பெற்று தங் கள் வாழ் வா தா ரத்தை மேம் ப டுத் திக் கொள் ள வேண் டும் எனத் தெரி வித் தார்.இந் நி கழ்ச் சி யில் கால் நடை பரா ம ரிப் புத் துறை மண் டல இணை இயக் கு நர் டாக் டர் பி.மோ கன் வர வேற் பு ரை யாற் றி னார். மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் கூட் டு ற வுச் சங் கத் தின் தலை வர் ஜெக தீ சன் நன் றி யு ரை யாற் றி னார்.

இந் நி கழ்ச் சி யில் ஆவின் துணைத் த லை வர் இ.செல் வ ராஜ், மாளி கை மேடு பால் உற் ப தி யா ளர் கள் சங்க முன் னாள் தலை வர் பி.ரங் க ரா மா னு ஜம், மாளி கை மேடு கால் நடை உதவி மருத் து வர் டாக் டர் வேல் மு ரு கன், முன் னாள் உள் ளாட்சி பிர தி நி தி கள், கால் நடை உதவி மருத் து வர் கள், கால் நடை ஆய் வா ளர் கள், மாளி கை மேடு பால் உற் பத் தி யா ளர் சங்க நிர் வா கி கள், அன்னை தேசிய வேளாண் வளர்ச் சித் திட்ட விவ சா யி கள் சங் கத் தின் தலை வர் எம்.சே கர் உள் ளிட்ட சங்க நிர் வா கி கள் மற் றும் பொது மக் கள் கலந் து கொண் டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago