முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா தேர்வு பெரியகுளத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி -  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு முன்மொழிய எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்ததன் பேரில் அவர் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பெரியகுளத்தில் நகர மாணவரணி செயலாளர் மருதைதுரைசெல்வம் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் குபேந்திரன் முன்னிலையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இக்கொண்டாட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago