முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு வத்தலக்குண்டில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் தமிழக அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சின்னம்மா தேர்ந்தெடு க்கப்பட்டதையொட்டி வத்தலக்குண்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் எம்.வி.எம்.பாண்டியன் நகரச்செயலாளர் பீர்முகமது. நிலக்கோட்டை தொகுதி செயலாளர் கனகதுரை, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் மோகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் துரைராஜ், ஒன்றிய மீனரவணி செயலாளர் ரத்தினம், பேரூர் செயலாளர் சேவுகம்பட்டி மாசானம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் அழகுமலை, அரசு வழக்கறிஞர் ராணி, கணவாய்பட்டி அதிமுக பொறுப்பாளர் லதாஜெயராமன், கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்லப்பாண்டி, ரஞ்சித்குமார், செல்லப்பாண்டி, மீனவரணி மாவட்ட பொருளாளர் முருகேசன், நகர வங்கி தலைவர் ஜெயபிரகாசம், துணை தலைவர் வெங்கடே~;, டீக்கடை பிச்சை, பாண்டிராதா, முத்தையா, கவுன்சிலர்கள் செல்லத்துரை, ஹபீப்;ராஜா, மூர்த்தி, கிருபாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago