முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பத்மாவதி' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

மும்பை - பத்மாவதி திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில் ராஜ்புத் கர்ணி சேனா சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிச.1ல் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, பத்மாவதி திரைப்படத்தின் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக இந்த படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து