முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி.க்களில் கருத்தடை சாதன விளம்பரங்கள் ஒளிபரப்ப கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  கருத்தடை சாதன விளம்பரங்கள் டி.வியில் சமீப காலமாக பகல் நேரங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு நாடெங்கிலும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற டி.வி, பத்திரிகை விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசின் விளம்பர கட்டுப்பாட்டு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு வந்த புகார்களின் அடிப்படையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கருத்தடை சாதனம் தொடர்பான விளம்பரங்களை இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்புவதற்கு அனுமதிக்க வேண்டும். பகலில் ஒளிபரப்ப கூடாது என்று கூறி உள்ளது.

ஆனால் டி.வி.க்களில் இது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது சம்பந்தமாக நாங்கள் நேரடயாக உத்தரவு ஏதும் பிறப்பிக்க இயலாது. அதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. எனவே தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம்தான் முறைப்படி டி.விக்களுக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று விளம்பர தர கட்டுப்பாடு செக்கரட்டரி ஜெனரல் சுவேதா பிராந்தரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து