முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பு சின்னம்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புது டெல்லி :  ஐக்கிய ஜனதா தளத்திற்கு தேர்தல் கமிஷன் அம்பு சின்னத்தை ஒதுக்கியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நிதீஷ்குமார், தேர்தல் கமிஷன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தை தேர்தல் கமிஷன் சமீபத்தில் அங்கீகரித்து அம்பு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து அதிருப்தி அணியை சேர்ந்த மூத்த தலைவர் சரத்யாதவ் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், நிதீஷ்குமார், தேர்தல் கமிஷன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பிப்ரவரி மாதத்திற்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து