முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்ஸ் நிறுவனத்தை வாங்குகிறது டிஸ்னி

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

வால்ட் டிஸ்னி நிறுவனம் 52.4 பில்லியன் டாலர் அளித்து 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்களை வாங்க இருப்பதாக அறிவித்தது. டிஸ்னி நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் 21-வது ஃபாக்ஸ் செஞ்சிரி நிறுவனத்திடம் உள்ள ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மற்றும் பிற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பங்குகள் டிஸ்னி வசம் செல்ல உள்ளது. அதே நேரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பும் பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து