முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பளத்தை பிட்காயினாக அளிக்க முயற்சி

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

விரிச்சுவல் கரன்சி குறித்துப் புரிதலை பெற்று அதிக லாபம் பெற ஜப்பானிய நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்குப் பிட்காயினில் சம்பளத்தினை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பிட்காயின் முதலீட்டைச் செய்ய வேண்டாம் என்று அர்பிஐ கூறி வரும் நிலையில் ஜப்பான் நிறுவனத்தின் இந்த முடிவு ஆச்சர்யமாக உள்ளது.

ஜிஎம்ஓ இண்டெர்னெட் எனப்படும் இணையதளம் சார்ந்த ஃபினான்ஸ், விளம்பரம் மற்றும் இண்டெர்னெட் இன்பிராஸ்ட்ரக்ச்சர் போன்ற சேவை அளித்து வரும் ஜப்பான் நிறுவனம் வருகின்ற ஆண்டுப் பிப்ரவரி மாதம் முதல் 100,000 யென் வரை பிட்காயினாகச் சம்பளத்தினை அளிக்க உள்ளது. பிட்காயினாகச் சம்பளத்தினைப் பெற விரும்பும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த முறையில் சம்பளம் வழங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து