முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 2,740 ரூபாயாக விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,742 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 2 ரூபாய் குறைந்து 2,740 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 21,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 40.10 ரூபாயாக விற்பனையாகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து