முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு பிரசாத்க்கு தண்டனை ஊழல் ஒழிப்பு தினமாக கொண்டாட சுப்பிரமணிய சாமி வேண்டுகோள்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: லல்லு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்புக்கு, பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று சு.சாமி தெரிவித்துள்ளார். பதவியில் உள்ளவர்களுக்கு ஊழல் செய்ய கூடாது என்ற எண்ணம் வருவதற்கு இது போன்ற தீர்ப்புகள் உதவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மாட்டு தீவன ஊழல் வழக்கு ஒன்றில் லல்லு பிரசாத் யாதவ் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என நேற்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து