முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஈரானில் ஆடை கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்: அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

டெஹ்ரான்: ஈரானில் இனி ஆடை கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெஹ்ரான் போலீஸார் தரப்பில், "இஸ்லாம் ஆடை விதிமுறைகளை மீறுபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டர்கள். நீதிமன்ற வழங்குகள் அவர்கள் மீது பதியப்படாது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக ஈரானில் பெண்கள் தங்கள் முடி உட்பட முற்றிலும் மறைக்கப்பட்ட தளர்வான ஆடையை அணிய கட்டாயப்படுத்தப்பட்டனர்.இதனை எதிர்த்து பெண்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களும் மேல் ஆடை இல்லாமல் பொது இடங்களில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரான் அதிபராக மீண்டும் ஹசன் ரஹ்கானி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தெடுக்கப்பட்டப் பிறகு ஈரானில் சீர்திருத்தம் எண்ணம் கொண்ட இளம் வயதினர் அந்நாட்டிலுள்ள ஆடை விதிமுறைகளை பற்றியும், அதனை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்து முறையிட்டனர்.
அதன் விளைவாகதான் இந்த அறிவிப்பை ஈரான் அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து