முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டின் முதல் நாளிலேயே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வு

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

மும்பை, புத்தாண்டின் முதல் நாளிலேயே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.82 ஆக உயர்ந்துள்ளது.

2018-ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான நேற்று அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மத்திப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான 63.82 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 9.15 மணியளவில் தொடங்கிய அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 63.72 -ஆக உயர்ந்த நிலையில், காலை 11.15 மணியளவில் மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.63.82 -ஆக உயர்ந்து வர்த்தகமானது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து