முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு புதிய ஹெல்ப்லைன் எண்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் உதவிக்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் உதவிக்கான ஹெல்ப்லைன் எண் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, 18001030025 என்ற கட்டணமில்லா எண்ணிலும், +918046122000 என்ற எண்ணில் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம். அதுபோலவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் ஆன்லைனில் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய, https://www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். இணையதளத்தில் கணக்கு தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து