முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் 0.30 சதவீதம் குறைத்திருக்கிறது. இதன் மூலம் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடனுக்கான வட்டி விகிதம் 8.95 சதவீதமாக இருந்தது. தற்போது 0.30 சதவீதம் குறைக்கப்பட்டு 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிபிஎல்ஆர் வட்டி விகிதமும் 0.30 சதவீதம் குறைக்கப்பட்டு 13.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிபிஎல்ஆர் வட்டி விகிதம் 13.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடுத்தர கால கடனுக்கான (எம்சிஎல்ஆர்) வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றத்தையும் எஸ்பிஐ வங்கி செய்யவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து