முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷின்சென் ஓபன்: ‌ஷரபோவா தோல்வி

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

சீனாவில் ஷின்சென் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் அரை இறுதியில் முன்னாள் ‘நம்பர் 1’ வீராங்கனையான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் செக்குடியரசு வீராங்கனை கேத்தரினா ஷினியாகோவாவிடம் 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.  இறுதிப்போட்டியில் ஷினியகோவா ரூமேனியா வீராங்கனை ஷிமோனா ஹால்ப்புடன் மோதுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து