வீடுகள் விற்பனை வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      வர்த்தகம்
house

கட்டுமான நிறுவனங்கள் புதிதாக கட்டிய தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றை விற்பனை செய்யும் போது, அதற்காக தனியாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தவேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. இதனால் விற்பனை செய்யப்படும் வீடுகளுக்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக வீடுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. சென்னை நகரில் 20 சதவீதம் வரை வீடுகள் விற்பனை சரிந்திருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான கினைட் பிராங்க் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து