முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

புதுடெல்லி, அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.

அந்தமான் தீவுகளில் இலேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து