முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் கட்டிடம் சரிந்ததில் 75 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

ஐாகர்தா : இந்தோனேசியாவில் கட்டிடம் சரிந்து விழுந்தததில் 75 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இந்தோனேசிய போலீஸார் தரப்பில் கூறியதாவது , ”இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் நேற்று சரிந்து விழுந்தது. இதில் அக்கட்டிடத்தி பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 75 பேர் காயமடைந்தனர்,

இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பு ஏற்படவில்லை. பெரும்பாலனவர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து