முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் தொடக்கம்: இந்தியா உறுதி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில் நிலவும் சிரமங்கள் முற்றிலுமாக களையப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
டெல்லியில் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் தொழில் கொள்கை மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் இதனைக் குறிப்பிட்டார். இஸ்ரேலிய தொழில் துறையினர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து