முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் களமிறங்கியது பதஞ்சலி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சவால் விடும் வகையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தங்களது தயாரிப்புகளை ஆன்லைன் மூலம், வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், பேடிஎம் மால் உள்ளிட்டே நிறுவங்களுடன் பதஞ்சலி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹரித்துவாரில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஆன்லைனில் நேரடியாக என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செய்யப்படும் வர்த்தகத்தின் மூலம் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என பதஞ்சலி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து