முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

பெங்களூர், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய விழா மேடையை கோமியத்தை தெளித்து சுத்தப்படுத்திய பா.ஜ.க தொண்டர்களுக்கு அவர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அப்பகுதி பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின், விழா நடந்த மேடையை பசுவின் சீறுநீரான கோமியத்தால் கழுவி சுத்தம் செய்தனர். சிலர் தங்களை அறிவாளிகள் எனக் கருதிக் கொண்டு பேசுகின்றனர். இவர்களது செயலால் இந்த பகுதியே அசுத்தமாகி விட்டது. எனவே இதனை புனிதமான கோமியத்தால் சுத்தம் செய்தோம்என பா.ஜ.கவினர் கூறினர். பா.ஜ.கவினரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து