முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ளிப்கார்டின் அதிரடி சேல்!

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக குடியரசு தினத்தையொட்டி புதிய சேல் ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஜனவரி 21 - 23 நடைபெறும் இந்த சேலில் முன்னணி நிறுவனங்களின் பல ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அதிரடி விலைக்குறைப்பில் விற்பனை செய்யப்படுகின்றன.இதனுடன், சிட்டிபேங்கின் கிரேடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு 10 சதவீதம் கேஸ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து