முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின சலுகை: ஜியோ அறிவிப்பு

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தி்ல் புதிய சலுகைகளை அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் களமிறங்கியுள்ளது.  அதன்படி, 28 நாட்களுக்கு ரூ. 149, 70 நாட்களுக்கு ரூ. 349, 84 நாட்களுக்கு ரூ. 399, 91 நாட்களுக்கு ரூ. 449 திட்டத்தின் கீழ் தற்போது ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.  இது, 1.5 ஜிபி டேட்டவாக அதிகரிக்கப்படுகிறது.

அதுபோலேவே, 28 நாட்களுக்கு ரூ. 198, 70 நாட்களுக்கு ரூ. 398, 84 நாட்களுக்கு ரூ. 348, 91 நாட்களுக்கு ரூ. 498 திட்டத்தின் கீழ் தற்பாது ஒரு வழங்கப்படுகிறது. 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதில், 2ஜி டேட்டா இனி வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து