நாகரிகம் தெரியல விஜய் சேதுபதி கருத்து

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      சினிமா
vijay-sethupathi 2017 12 23

திருச்சி: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்திய விஜயேந்திரர் மீது பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து