முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் களமிறங்கும் `ஓலா’

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவில் மிகப் பெரிய வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா சர்வதேச சந்தையில் களமிறங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியாவின் மூன்று நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பர்ன், பெர்த் ஆகிய நகரங்களில் தனியார் வாடகை கார் உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் பங்குதாரர்களாக சேர அழைப்பு விடுத்துள்ளது. வாகனங்களை இணைக்கும் ஓட்டுநர் பங்குதாரர்களுக்கு 7.5% கட்டணத்தையும் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஓலா நிறுவனம் தங்களது ஓட்டுநர் பங்குதாரர்களுக்கு 20% முதல் 22% வரை கமிஷன் கட்டணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து