முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் நகராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தகவல்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி உடனிகழ் தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கலாம்

அலுவலக உதவியாளர் பணி பொதுப்பிரிவு முன்னுரிமை பெற்றோர் இனச் சுழற்சி அடிப்படையில் நிரப்படவுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற விவரங்களுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தினை பொருத்தி, நகல் சான்றிதழ்களை இணைத்து, சுய முகவரியிட்ட அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் உறையுடன் உதவி இயக்குநர் அலுவலகம், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, நகராட்சி உடனிகழ் தணிக்கை பிரிவு, கும்பகோணம் நகராட்சி 612 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து