பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      வர்த்தகம்
petrol in deisel(N)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அதன்படி நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தே இருந்தன. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து 76.04 ரூபாயாகவும், டீசல் விலை 8  காசுகள் உயர்ந்து 67.65 ரூபாயாகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து