வீட்டு வசதி திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
kanyakumari collector meetting

கன்னியாகுமரி மாவட்டம், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் அரசு மற்றும் தனியார் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களின் விவரங்கள் உரிய காலத்தில் துல்லியமாக சேகரிக்கப்படுவதற்கு ஏதுவாக வீட்டுவசதிதிட்டம் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர்  பேசியதாவது:-

 பயிற்சி வகுப்பு

அரசு மற்றும் தனியார் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களின் விவரங்கள் உரிய காலத்தில் துல்லியமாக சேகரிக்கப்படுவதற்கு  ஏதுவாக, வீட்டு வசதி திட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை குறித்தும,; பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் வாயிலாக சேகரிக்கப்படும் விவரங்கள் நாட்டின் திட்டமிடுதலுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.  இவ்வாறு கலெக்டர்  பேசினார்.இந்நிகழ்ச்சியில்  மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை, திருநெல்வேலி மண்டல புள்ளிஇயல் இணை இயக்குநர்  இ.சின்னமாரி, புள்ளிஇயல் உதவி இயக்குநர்  சு. சூரியகலா மற்றும் நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், இதர பொதுத்துறை அலுவலகங்கள் பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து