தங்கம் விலை உயர்வு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      வர்த்தகம்
gold 2017 10 05

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 13  ரூபாய் அதிகரித்து 2,879 ரூபாயாக விற்பனையானது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராம் ஒன்றுக்கு 2,866 ரூபாயாக விற்பனையான நிலையில் நேற்று 13 ரூபாய் உயர்ந்து 2,879 ரூபாயாக விற்பனையானது. சவரன் 23,032 ரூபாயாக விற்பனையானது. வெள்ளி விலை, கிராம் ஒன்றுக்கு 40.60 ரூபாயாக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து