கடனை திரும்ப செலுத்த கால அவகாசம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      வர்த்தகம்
RBI 2017 10 21

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்புக்கு பின் பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கியில் தொழிலுக்காக பெறப்படும் கடனை 90 நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்பதை, 180 நாட்கள் வரை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதை தொழில்துறையினர் வரவேற்றிருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து