முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் விழா அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதிமுக புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி

 நிகழ்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார்.  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் ராஜலெட்சுமி புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கி பேசினார்.  விழாவில் நகர செயலாளர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க இயக்குநர் வேலுச்சாமி, பாசறை செயலாளர் முருகன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் மகபூப்ஜான், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நயினார், மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து