முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலர் தினத்தில் இதயம் வடிவத்தில் பறந்து அசத்திய விர்ஜின் அட்லாண்டிக் விமானம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : காதலர் தினத்தில் காதல் சின்னமான இதயம் வடிவமைப்பில் போன்று வழிதடத்தில் சென்று பறந்து அசத்தியுள்ளது.

ஏ-330 விமானம்...

லண்டனில் பிரிட்டனின் விர்ஜின் அட்லாண்டிக் ஏ330 விமானம் கேட்விக் விமான நிலையத்த்ல் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தென்மேற்கு பகுதியில் பறந்து காதல் சின்னம் வடிவத்தில் பயணித்தது. மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் பயணித்த வழித்தடம் குறித்த காட்சியை அந்தவிமானத்தின் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சுமார் 2 மணி நேரம்...

மேலும் காதலர் தினத்தையொட்டி காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இதயம் போன்று வடிவமைப்பை பெறுவதற்காக இந்த விமானம் சுமார் 2 மணி நேரத்தை செலவழித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து