முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 போட்டியில் அதிக கேட்ச்: சங்ககரா சாதனையை முறியடித்தார் டோனி

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகனஸ்பர்க் : டி20 போட்டியில் 134 கேட்ச்கள் பிடித்து மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 175 ரன்கள் சேர்ப்பதற்கு ஹென்றிக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 50 பந்தில் 70 ரன்கள் குவித்தார். 8 பவுண்டரி, 1 சிக்ஸ் விளாசி தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 154 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

134 கேட்ச்கள்...

புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் தூ்ககியடித்தார். பந்து எட்ஜ் ஆகி மேல்நோக்கி சென்று, டோனி கையில் தஞ்சம் அடைந்தது. இந்த கேட்ச்-ஐ பிடித்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியில் 134 கேட்ச்கள் பிடித்து சங்ககரா சாதனையை முறியடித்தார். சங்ககரா 254 போட்டிகளில் 134 கேட்ச்கள் பிடித்துள்ளார். டோனி 275 போட்டிகளில் 135 கேட்ச்கள் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். மற்றொரு இந்திய அணி விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 227 போட்டிகளில் 123 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து