முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைவு விழா: வடகொரியா அதிகாரி பங்கேற்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. குளிர் கால ஒலிம்பிக் போட்டி தொடரில் வடகொரியாவும் கலந்து கொண்டது. இந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் இந்த வார இறுதியில் முடிவு பெறுகின்றன.

குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஆளும்  கட்சியின் மூத்த பொறுப்பையும் வகிக்கும் கிம்யோங் ஷோல், எட்டு பேர் கொண்ட வடகொரிய குழுவுக்கு நிறைவு விழாவில் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து