முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை: ரஜினிகாந்த் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றத் தர தேவையில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணம் குறித்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிட்ட ரஜினிகாந்த் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று நெல்லை மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். பாதைகள் தான் வேறு. சேரும் இடம் ஒன்று தான். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

கட்சி கட்டமைப்புதான் அரசியலுக்கு முக்கியம். ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். கட்சி பொறுப்பாளர்களைத் தேர்வு செய்த பின்னர் சுற்றுப் பயணம் குறித்த தகவல் வெளியிடப்படும். எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து