முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயார் நிலையில் மானிய விலை ஸ்கூட்டர்கள்: ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளைய இன்று பணி செய்யும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அமலுக்கு  வருகிறது.

தற்போது அந்த வாகனங்கள் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்திகைக்கபட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறுவிதமான ஸ்கூட்டர்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப். 24-ல் அமல்படுத்தப்படுகிறது. இன்று மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

இத்திட்டத்தில் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து