முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுகளை கிராம நலனுக்கானதாக மாற்றுங்கள் மான்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி : இந்தியா சிறந்த விஞ்ஞானிகளின் மரபுகளை கொண்டுள்ளதாகவும், தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் ஏழைகளின் நலனுக்காக மற்றும் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசினார். 

வரம்புகள் இல்லை...

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் மோடி ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். அதை தொடர்ந்து நேற்று நடந்த மான்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

பெண்கள் சக்தி ஒரு முன்னோடியான பாத்திரத்தை வகிக்கிறது மற்றும் மைல்கற்களை நிறுவுகிறது. மேலும், பெண் சக்திக்கு எந்த வரம்புகளும் இல்லை. பெரும் விஞ்ஞானிகளின் மரபு இந்தியாவில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏழை மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

விழிப்புடன் இருக்க...

தேசிய விஞ்ஞான தினத்தில், நம் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் பாதுகாப்பின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருப்பது விபத்துகளைத் தடுக்க உதவும். பசுமை எரிசக்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் புரட்சியை ஏற்படுத்த உங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். கழிவுகளை உங்கள் கிராம நலனுக்கானதாக மாற்றுங்கள். பெண்களின் முன்னேற்றமே இந்தியாவை நகர்த்தி கொண்டு செல்லும்.

70 ஆண்டுகளாக இருளில் இருந்த எலிபாந்தா தீவுகள் தற்போது மின்சார வசதிகளை பெற்றுள்ளது. இது வளர்ச்சிகாக முன்னுதாரணம். வரும் ஹோலி பண்டிகைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து